பூஜிதவுக்கு எதிராக குற்றப்பிரேணை கொண்டுவரப்படும்- தினேஸ்

7 0

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேணை கொண்டுவரவுள்ளதாக கூட்டு எதிரக்கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆகியோரை கொலை செய்தவற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை. எனவே நல்லாட்சி அரசாங்கத்தால் அது குறித்த செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம், அரசியல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியாதென்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.

Related Post

அதிகாரத்தை தக்கவைக்க உயிர் பலிக்கு தயாராகும் அரசு!

Posted by - November 9, 2018 0
ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக உயிர் பலியியேனும் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி தயாராகி விட்டுள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் கலந்துகொள்ளும் 8 ஆவது மாநாடு கொழும்பில்

Posted by - October 1, 2017 0
தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. எட்டாவது தடவையாக நடைபெறும் இம்மாநாடு எதிர்வரும் 6…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - November 7, 2017 0
நாட்டில் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி கருவிகள் தானாக இயங்கத் தொடங்கும் என்று…

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

Posted by - April 3, 2017 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாதென  முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

9 மாகாணங்களுக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்பட வேண்டும்

Posted by - June 18, 2017 0
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள்  இரண்டு வௌவேறு விதமான முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள்…

Leave a comment

Your email address will not be published.