முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு(காணொளி)

1 0

தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் நடைபெற்றது.

தமது உறவுகளைத் தேடி, 569 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது கொட்டகையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related Post

ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

Posted by - March 14, 2018 0
ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். 1937…

வலி.வடக்கில் 460 ஏக்கர் ஒருவாரத்திற்குள் விடுவிக்கப்படும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி

Posted by - August 23, 2016 0
வலி.வடக்கு இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 460 ஏக்கர் காணி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் நேற்று…

இரணைதீவு செல்வதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - May 3, 2017 0
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மூன்றாவது நாளாகிய இன்று 2017.05.03 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

தெல்லிப்பளையில் 160 குண்டுகள் மீட்பு

Posted by - September 26, 2016 0
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3 ஆம் நாள் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - September 17, 2017 0
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற…

Leave a comment

Your email address will not be published.