ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஹொங்கொங் பயணம் ரத்து

11050 42

ஹொங்கொங்கிற்கான விமான சேவைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இரத்து   செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு,  விமானச் சீட்டுகளைக்  கொள்வனவு செய்துள்ள பயணிகள், ஏனைய விமான சேவைகள் மூலம்,  தமது பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a comment