அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தை பயன்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்

