பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 27 பேர் இடமாற்றம்

222 0

உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 27 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபரின் கையொப்பத்துடன் இடமாற்றம் தொடர்பான  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment