காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஜெனிவா செல்ல தடை!

17 0

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் ;நேற்று 557 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்றைய தினம் அவர்களால் முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி ஈஸ்வரி இதனை தெரிவித்துள்ளார்.

இதனால், ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் தம்மால் கலந்து சாட்சியமளிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 14, 2017 0
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியுடனான வானிலையினால் 31 ஆயிரத்து 771 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய…

10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!

Posted by - October 30, 2017 0
மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான் இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது

Posted by - December 27, 2018 0
கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 7 இளைஞர்களை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,   போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 7  இளைஞர்களை …

இதுவரையான முடிகளின் அடிப்படையில்,SLPP 433, UNP 292 உறுப்பினர்கள்

Posted by - February 11, 2018 0
இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 433…

இனம்தெரியாத தீய சக்திகள் வேண்டுமென்றே மதக் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி- விக்கினேஸ்வரன்

Posted by - March 5, 2018 0
சிலர் வேண்டுமென்றே மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுகிறார்கள். அவர்களின் பின்னணி பற்றியும் அறியமுடியவில்லை. மதத்தோடு சம்பந்தம் இல்லாத சிலர் மதத்தின் பெயரால் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார்கள் என…

Leave a comment

Your email address will not be published.