ரஷ்ய வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

9 0

ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாஸ்கோவில் சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் கூறுகையில், இந்தியாவின் சிறந்த நண்பனை காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மாஸ்கோவில் செர்கே லாவ்ரோவுடன் நடைபெற்ற சந்திப்பு மிகுந்த பயனுடையதாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு செல்லும் சுஷ்மா சுவராஜ், அங்கு நடைபெறும் தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 23-வது சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.2½ லட்சம் கோடி ஆயுத உதவி

Posted by - September 15, 2016 0
இஸ்ரேலுக்கு ரூ.2½ லட்சம் கோடிக்கு ஆயுத உதவி செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதற்கு அரபு நாடுகள்…

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்

Posted by - January 9, 2018 0
குல்பூஷண் ஜாதவை அவரது தாய், மனைவி சந்தித்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் ஏராளமான இந்தியர்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.

நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

Posted by - October 27, 2017 0
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்படும் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

உலகில் முதன்முறையாக அமெரிக்க ராணுவ வீரருக்கு ஆணுறுப்பு மாற்று ஆபரேசன்

Posted by - April 24, 2018 0
குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு முதன் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதியை புகழ்ந்த காஷ்மீர் மாணவர் கைது!

Posted by - February 18, 2019 0
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காஷ்மீர் மாணவனை இமாசல பிரதேச போலீசார் கைது செய்தனர்.  காஷ்மீரின் ஸ்ரீநகரை…

Leave a comment

Your email address will not be published.