வெல்லாவளி, சின்னவத்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார்.பயிர் நிலத்திற்கு வந்த காட்டு யானையை விரட்டுவதற்காக ஒரு குழுவினருடன் சென்ற போது குறித்த இளைஞர் மிது யானை தாக்குதல் நடத்தியுள்ளது.
மலயார்கட்டு, பக்கிஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெல்லாவளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளளர்.

