தமிழ் மக்கள் பேரவை  உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!- விக்கினேஸ்வரன்(காணொளி)

9 0

கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்து நகர வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

Related Post

யாழ்.பல்கலையில் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல்

Posted by - September 5, 2016 0
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இத் தொழுகை அறை மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த…

கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - January 29, 2019 0
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தே எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம் என தமிழ் தேசிய…

நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு(காணொளி).

Posted by - April 20, 2017 0
நுவரெலியாவில் தற்போது நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக நடைபெற்றுகொண்டிருக்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு நுவரெலியா விக்டோரியாபூங்கா களைக்கட்டியது. இங்கு பலவிதமான…

நீதிபதி எம் . கணேசராஜா தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted by - June 21, 2016 0
இலங்கையில் போதை பொருள் பாவனை காரணமாக விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு போன்ற பாரிய குற்றச்செயல்கள் சமுதாயத்திலே மிகவும் அதிகரித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்

Posted by - June 20, 2017 0
தங்களுடைய பிரச்சினைகளில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும் மக்களின் பிரச்சினைகளில் எந்தவித அக்கறையுமின்றி உள்ளதாகவும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…

Leave a comment

Your email address will not be published.