நாவற்குழியில் மூச்சுத் திணறலினால் பரிதாமாக உயிரிழந்த பாலகன்

356 0

சளி அடைப்பினால் மூச்சுத் திணறலுக்கு உள்ளான ஒரு வயது ஆண் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது.கைதடி நாவற்குளி தெற்கைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.மூச்சுத் திணறலுக்கு உள்ளான குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்து விட்டது.

Leave a comment