பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

218 0

இந்நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கான பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னிலை சோசலிச கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment