பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை

207 0

பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (23) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் நாளை (24) நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலான விவாதம் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்றப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment