மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு!

36 0

யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்து 6 கைக்குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.