அரசாங்கத்தின் நெருக்கடிகளால் நிர்கதியாகி இருக்கிறேன்-தயாசிறி

320 0

அரசாங்கத்திற்குள் இருக்கும் நெருக்கடிகள் காரணமாக தான் நிர்கதியாகி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment