புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தம்

321 0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் இம்மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

21ம் திகதியுடன் இந்தப் பணிகள் நிறைவடையவுள்ளது.

இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Leave a comment