தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

9 0

நந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை
முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை
உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

17.09.2018, திங்கள் 14:00 – 18:00 மணி
UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க பொங்கு தமிழராய் அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

https://youtu.be/Bko2wyE2i7w

Related Post

தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016 0
தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தேவையில்லாமல் உட்சென்றால் சுடப்படுவீர் -பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை

Posted by - February 18, 2017 0
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல்  பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். தமது…

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்!

Posted by - March 16, 2017 0
ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில்திரு.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் (15/03/17) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாக ‘மட்டு எழுக தமிழ்’ வெற்றி அமையட்டும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - February 8, 2017 0
மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தன்னுரிமைப் பிரகடனம் செய்யும் ‘மட்டு எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியின் வெற்றியானது தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாகும்.தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘தாயகம்-தேசியம்-தன்னாட்சி…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

Posted by - March 20, 2017 0
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனவும்,

Leave a comment

Your email address will not be published.