ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

233 0

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த தீர்மானத்தை நாளை நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Leave a comment