கொழும்பு மாநகர ஆணையாளராக மீண்டும் அநுர

283 0

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக மீண்டும் வீ.கே.ஏ. அநுர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு நகரசபையின் ஆணையாளரான வீ.கே.ஏ.அநுரவே மீண்டும் குறித்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண ஆளுனரினால் கொழும்பு மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள வீ.கே.ஏ அநுர இன்று முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment