எனது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாது-அனந்தி சசிதரன் (காணொளி)

10 0

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு, தெற்கிற்கும் கடமை நிமித்தமும், தனிப்பட்ட ரீதியிலும் சென்றுவரும் தன்மீது துப்பாக்கி பெற்றுக்கொண்டதாகக் குற்றம்சாட்டும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் காழ்ப்புணர்வு கருத்தின் மூலம் தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அமைச்சர் அனந்தி துப்பாக்கி வைத்திருக்கிறார் என்னும் உறுப்பினர் அஸ்மினின் கருத்தை, அவையில் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் அவைத்தலைவரிடம் அனந்தி கேட்டுக்கொண்டார்.

வடக்கு மகாண சபையில் அண்மையில் இடம்பெற்ற டெனீஸ்வரனின் அமைச்சு பதவி தொடர்பான விசேட அமர்வின்போது, வடக்கு மகாண உறுப்பினர் அஸ்மின், அமைச்சர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சிடம் ஆயுதம்பெற்றுள்ளார் என தெரிவித்த கருத்து தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்கும்போதே, அனந்தி சசிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Post

முன்னாள் போராளியின் வீட்டில் ஆயுதப்பெட்டி மீட்பு!

Posted by - May 23, 2018 0
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 17, 2018 0
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா புதிய பஸ் நிலையம் தேசிய போக்குவரத்து…

சுழல் காற்று மழையால் பெரியபரந்தனில் வீடுகள் சேதம் மக்கள் அவலத்தில்…………………

Posted by - May 11, 2017 0
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று   (10) மாலை 3.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டுக் கடுமையான…

முள்ளி வாய்க்காலில் கிடைத்த விடுதலைப் புலிகளின் அரிய பொக்கிஷம்!!

Posted by - January 25, 2018 0
விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தலைமையின்…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 11, 2017 0
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று ஆரம்பமாகி, நாளை திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.…

Leave a comment

Your email address will not be published.