வற்வரி நீக்கப்பட்ட பொருட்களின் விலை!

331 0

slider5வற்வரி நீக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது.  இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோ 169ரூபா­வென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடலை ஒரு கிலோ 260 ரூபா­வாகவும், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பாசிப்­ப­யறு ஒரு கிலோ 220 ரூபாவா­கவும்வெள்­ளைச்­சீனி ஒரு கிலோ வரி நீக்­கப்­பட்டு 95 ரூபா­வா­கவும், கோதுமை மா ஒரு கிலோ 87 ரூபாவா­கவும் விற்­பனை செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.