வடக்கு மாகாண சபைக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட்டால், வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் -விக்னேஸ்வரன் (காணொளி)

1 0

வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், வடக்கின் இன்றைய வன்முறைக் கலாசாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய காரியமில்லை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Post

இன்று பட்ஜெட்

Posted by - November 10, 2016 0
சுதந்ததிர இலங்கையின் 70வது வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றமத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உயர் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக இலங்கையை முன்னேற்றுவது என்ற இலக்கை நோக்கி நாட்டை…

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் – மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்!

Posted by - June 24, 2017 0
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என…

யாழிற்கு படையெடுக்கும் தென்னிந்திய பிரபலங்கள். எதற்காக?

Posted by - April 11, 2018 0
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்துக்கு தென்னிந்திய நடிகர்களின் விஜயம் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில் ஆர்யா ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

Posted by - February 1, 2017 0
சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்…

கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (காணொளி)

Posted by - April 15, 2017 0
கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சர்வமத பிரார்த்தனையுடன் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றிவரும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்களின் நலன்களை…

Leave a comment

Your email address will not be published.