தேநீர் விலை குறைப்பு

213 0

தேநீர் கோப்பையொன்றின் விலை நாளை முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment