தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு!

1 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள்.

சட்டத்தரணி லதன் சுந்தர லிங்கம் மற்றும் சட்டத்தரணி ரஜீவன் சிறீதரன் இருவரும் இணைந்து இத்தடையை உடைப்பதற்கு சட்டரீதியான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

குறிப்பாக இச்சட்டத்தரணிகள் இருவரும் ஐரோப்பா நீதிமன்றத்திலிருந்து ஏற்கனவே இருந்த விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி   வெற்றியை பெற்றுத்தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி – நொய்ஸ்

Posted by - September 29, 2018 0
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ்…

டெக்சாஸ் வெள்ளத்தில் தவித்த பெண்! கனடாவில் இருந்து காப்பாற்றிய தமிழ் இளைஞன்

Posted by - September 1, 2017 0
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்ணுக்கு கனடா தமிழர் ஒருவர் உதவிய சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.

மெல்போர்னில் ஈழத்தமிழ் அகதி சடலமாக மீட்கப்பு

Posted by - July 20, 2016 0
மெல்போர்ன் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016 0
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதனால், சுயாதீனாமனதும்  பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அதியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும்…

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016 0
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும்…

Leave a comment

Your email address will not be published.