தமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

1 0

தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் இரண்டு வருட உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சி நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு வழியாக இருந்தால், அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Post

கிழக்கில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – முதலமைச்சர் குற்றச்சாட்டு

Posted by - November 17, 2016 0
கிழக்கில்  பாரிய   இனப் பிரச்சினையொன்றை  ஏற்படுத்துவதற்கான  முயற்சிகள்  சிலரால்  திட்டமிட்ட  வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்தார்.…

யாழில் பயங்கர விபத்து!

Posted by - May 21, 2018 0
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகயாமடைந்தனர். இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை நடந்துள்ளது.…

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரணம்

Posted by - December 25, 2017 0
திருகோணமலை – சோனகவாடி பகுதியில் 15 வயது சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அப் பகுதி பாடசாலையில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பட்டமிட்டுக்கொண்டிருந்த போது,…

கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமை வடக்கிற்கு எதற்கு ?

Posted by - March 7, 2018 0
கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமையை எதற்காக வடக்கையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தபட்டுள்ளதென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சி தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்தது (காணொளி)

Posted by - December 26, 2016 0
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீழ்ந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு கோபுரமானது நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத…

Leave a comment

Your email address will not be published.