புத்திக பத்திரன பிரதி அமைச்சராக பதவியேற்பு

228 0

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் அவர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2010 முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவரும் புத்திக பத்திரனவுக்கு முதல் தடவையாக அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment