யாழ் முற்றம்! உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை!

633 0

யாழ். பிரதேச மக்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை ஒன்று ’யாழ் முற்றம்’ எனும் பெயரில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

‘யாழ் முற்றம்’ சந்தையில் மக்கள்  உற்பத்திப் பொருட்களை நேரடியாகவோ அல்லது “யாழ் முற்றம்”    நிறுவனம் ஊடாகவோ விற்பனை செய்ய விரும்புபவர்கள்  கீழ் குறிப்பிடும் முகவரியில்  தொடர்புகொள்ளலாம்.

தொடர்புகளிற்கு: 078 284 5000
– யாழ் முற்றம் –
461, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
– கலாசாரம் – பாரம்பரியம் – உள்ளூர் உற்பத்தி –

Leave a comment