புலம்பெயர் தேசங்களில் ஒரு மந்திர மாலைக்கு உங்களை அழைக்கின்றனர்! Posted on June 7, 2018 at 14:24 by தென்னவள் 633 0 ஈழத்துக் கவிஞர் சேரன் தலைமையில் ஜுன் 17 ஆம் திகதி கவிதை உரைகள் இசை நடனத்துடன் ஒரு மந்திர மாலைக்கு உங்களை அழைக்கின்றனர்.