ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி,நூரன்பேர்க்

20 0

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் நூரன்பேர்க் என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து நடாத்திய பரதக்கலைக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இத்தேர்வில் நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவி செல்வி. அனுசியா மார்க்கண்டு அவர்களும், நடன ஆசிரியை திருமதி.வசுந்தரா சிவசோதி அவரளின் மாணவிகளான செல்வி. கயானி லோகேஸ்வரன் மற்றும் திருமதி. சுகர்னா இரவீந்திரராஜா.அவர்களும் நடன ஆசிரியை திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவி செல்வி.டீப்திகா செல்டவரட்ணம் அவர்களும்,மிகச்சிறப்பாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினார்கள்.

Related Post

அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறேன் – கட்சியில் இருந்து விலகமாட்டேன் விஜேதாஸ

Posted by - August 23, 2017 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய, அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாம் வெளியேற மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

தமிழில் தேசிய கீதம் – வழக்கு தள்ளுப்படி

Posted by - November 19, 2016 0
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின விழாவின்போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.…

வடக்கில் மீண்டும் இரா­ணுவம்-சிறி­தரன்

Posted by - August 12, 2017 0
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்…

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 9, 2017 0
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல்…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018 0
தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் நடைபெற்றது. தமது உறவுகளைத் தேடி, 569 ஆவது நாளாக போராட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published.