ரணில் இன்று வடக்குக்கு விஜயம்

182 0

வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (28) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அரசாங்கத்தின் பணிகளைக் கண்டறியவுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment