பிபிசி தனது தமிழ்ச் சேவையில் மேதகு வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது!

17941 0

பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பிபிசி தனது தமிழ்ச் சேவையில் மேதகு வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது.

பிபிசி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள் வெளியிடப்படும். நேற்று (18.05.2018) மேதகு வே.பிரபாகரனின் சிந்தனைக் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

“வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது” என்ற மேதகு வே.பிரபாகரனின் சிந்தனையை தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

There are 0 comments

  1. Pingback: madridbet giriş

Leave a comment