கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

4607 0

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவின், (கோப் குழுவின்) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை மீண்டும் நியமிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (17) கட்சித்தலைவர்கள் ஒன்றுக்கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment