நீதி கிடைக்கும் வரை பயணிப்போம் – யேர்மனியில் 6 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி

26018 0

தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 6 வது நாளாக இன்றைய தினம் காலை Mannheim நகர மத்தியிலும் மாலை நேரம் Landau நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும் ஆங்கில மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. நாளைய தினம் கவனயீர்ப்பு கண்காட்சி மாலை நேரம் Karlstruhe நகரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment