முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை நேற்றைய தினம் தமிழ் உறவுகள் பார்வையிட சென்று வணக்கம் செலுத்தினர். எப்படி அந்த ஆப்பிள் மரம் தனது வேர்களை ஆழமாக மண்ணில் பரப்பி நிலைத்திருக்குமோ அப்படி முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகளும் எமது நெஞ்சங்களில் அழியாது நினைவுகளாக இருக்க வேண்டும் எனவும் அந்த மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து உழைப்போம் என உறுதியெடுத்தனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக பேர்லினில் வேர்விடும் ஆப்பிள் மரம்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025























