கோப்பாயில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

474 0

கோப்பாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மேதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.

Leave a comment