நாளை நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத காவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

