சிவனொளிபாத யாத்திரை காலம் நிறைவு

327 0
2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று (30) அதிகாலையுடன் நிறைவடைந்தது.

இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப்பொருட்கள் பௌத்த சம்பிருதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment