டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் – போயஸ் கார்டன் இல்லத்தில் மலரஞ்சலி

673 0

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

அவரது 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு பீடத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தனாரின் பேரனும், மாலைமலர் இயக்குனருமான பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், பேத்தி கனிகா, அவரது கணவர் வருண் மணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தினத்தந்தி, தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம், சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என் டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அமைச்சர் பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், எச்.வசந்த குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, யசோதா, தீபா கணவர் மாதவன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், தயாரிப்பாளர் கே.ராஜன்.

தி.மு.க. நிர்வாகிகள் சிம்லா முத்துச்சோழன், உமரி சங்கர், சொர்ணகுமார், தங்கம், குமார் மணைசே, சூளைகுப்புசாமி.

அ.தி.மு.க. பேச்சாளர் பி.சி.அன்பழகன், இ.சி.சேகர், வேல் ஆதித்தன், வக்கீல் ராமசிவசங்கர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வெற்றிவேல்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கராத்தே தியாகராஜன், ரூபிமனோகரன், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டி, ராஜசேகர், சிரஞ்சீவி, ஜான்சிராணி, துறைமுகம் ரவிராஜ், வேல்தேவர், தாமோதரன், மனோகரன், நாச்சிகுளம் சரவணன், முத்தமிழ், எம்.எஸ்.காமராஜ், எம்.ஜி.ராமசாமி, சித்ரா கிருஷ்ணன், சூளை ராஜேந்திரன், குமார், தணிகாசலம், அயனாவரம் டிராவல்ஸ் ராஜேஷ்.

பா.ஜனதா மாநில செயலாளர் கரு நாகராஜன், துணை தலைவர் எம்.என்.ராஜா, நிர்வாகிகள் காளிதாஸ், பி.ஆர்.பிரதாப், வன்னியராஜன், ராமையா, பொன்சேகர், நாகராஜன், கணேஷ்குமார் ஆதித்தன், திருச்செந்தூர் பாலாஜி.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், ஜமுனா கேசவன், ஏழுமலை, ஜானகி ராமன், ராஜு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, நிர்வாகிகள் செல்லத்துரை, வெங்கடேஷ், பழனி, ரவி, பகலவன்.

த.மா.கா. நிர்வாகிகள் விடியல் சேகர், சுரேஷ் மூப்பனார், சிவபால், நாஞ்சில் நேசையா, மயிலை சந்திர சேகர், கொட்டிவாக்கம் முருகன், ஜி.ஆர்.வெங்கடேஷ், எம்.ஏ.சேவியர், நாகப்பன், முருகேச பாண்டியன், ஏழுமலை, முருகன், மணிமாறன்.

ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் சுப்பிரமணி, கவுசல்யா, ரவி, அரி, சிவா, கேசவன், பூங்கா நகர் ராமதாஸ், துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராவணன், பாக்யராஜ், செந்தில், பாபு.

சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, கே.ஏ.எஸ்.ஆர். பிரபு, விநாயக மூர்த்தி, டி.என்.குமார், சுரேஷ் பாலாஜி, ஜஸ்டின், சுபாஷ்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் புழல் தர்மராஜ், மோகன், சந்தானம், வைகுண்ட ராஜா, வி.பி.ஐயர், பொன் அருணாசல பாண்டியன், ஜி.ராபர்ட், ராஜகுமாரன், முருகேச பாண்டியன், ஜஸ் டின் சாம்ராஜ், நீலகண்டன், சுந்தரலிங்கம், மாரிமுத்து.

தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச் செயலாளர் சத்திரியன் வேணு கோபால், அப்துல்லா, வசந்த், கண்ணன்.

புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் சேதுராமன், ராஜாராம், பழனி, பிரகாஷ், செல்வம், சுதர்சன், கிருபானந்தம், மனோகர மூர்த்தி.

ரஜினி மக்கள் மன்றம் பரங்கிமலை ஒன்றிய நிர்வாகிகள் உள்ளகரம் பி.சி.பாபு, ஆலந்தூர் நெல்சன், கோவிலம்பாக்கம் விஜய் ரத்தீஷ், சுப்பிரமணி, விஜய்.

காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், நிர்வாகிகள் அருண்விஜய், பெலிக்ஸ், பால்பாண்டி, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சித் தலைவர் இசக்கிமுத்து, தமிழக விழிப்புணர்வு கட்சித் தலைவர் தியாகராஜன். தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யா மொழி, அகில பாரத இந்து மக்கள் அமைப்பு மாநில தலைவர் விருகை வி.எம்.சிவகுமார், சென்னை மாவட்ட தலைவர் லோகேஷ், வடசென்னை மாவட்ட தலைவர் திவாகர்.

தண்டுபத்து ஜெயராமன், சிதம்பரம் பி.சி.ராஜ்குமார், மும்பை ராமராஜ், மெர்க் கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மாரிதங்கம், பி.எம்.மாரீஸ்வரன், தொழில் அதிபர் வி.சி.ராமநாதன், ஓட்டல் உதயம் இண்டர்நே‌ஷனல் நிர்வாக இயக்குனர் ஜெ.டி. ஆனந்தராஜ், தென்சென்னை போலீஸ் கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன், தமிழ்நாடு கைப்பந்து கழக தலைவர் எஸ்.வாசுதேவன்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிர மணிய ஆதித்தன், தொழில் அதிபர் சபேசன், நெல்லை மாவட்ட செயலாளர் தோப்பு மணி, எழுத்தாளர்-டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்கு வார் தங்கம்,

சென்னை வாழ் நாடார் சங்கத் தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், மீஞ்சூர் வட்டார நாடார் உறவின் முறை தலைவர் எம்.ஏ.திரவியம் நாடார், செயலாளர் கே.அன்பழகன், பொருளாளர் சிவசுப்பிரமணியன், சென்னை கள்ளிக்குப்பம் நாடார் சங்கத்தலைவர் என்.ஏ.தங்க துரை, செயலாளர் ஜூலியஸ், வண்ணாரப்பேட்டை நாடார் சங்கத்தலைவர் எஸ்.ஆர்.பி.ராஜன், பொருளாளர் ராஜேஷ்.

சென்னை வாழ் பசுவந்தனை நாடார் சங்க நிர்வாகிகள் எஸ்.பி.சுப்பிரமணியன் நாடார், கே.குழந்தைவேல் நாடார், எம்.சண்முகராஜ் நாடார், விஜயராஜ் நாடார், முத்துகனி நாடார்.

திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.எஸ்.பி.ராஜகோபால் நாடார், பொதுச் செயலாளர் திருப்புகழ் நாடார், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் ஜி.பி.வி.ராஜ சேகரன், பச்சையப்பன், தேவராஜ் சீலன், எம்.எம்.ராஜேந்திரன், சரவணபவன், ராமசாமி, சாமுவேல், அரிதாஸ், சேம், கதிர்வேல், மாணிக்கவேல், மாணிக்க வாசகம், ஸ்டீபன், தேவசகாயம்.

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் த.பத்மநாபன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், தென் சென்னை மாவட்ட தலைவர் சவுந்தரராஜன், வட சென்னை மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.பி. ராஜன்.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கே.சுந்தரேசன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ் நாடார், பார்வதிமுத்து,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டுக் கழக தலைவர் மணலி மாரி முத்து, பொருளாளர் சமுத்திரப்பாண்டி, பொதுச்செயலாளர் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க விருகை தொகுதி தலைவர் கலையரசன்,

தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகேஷ் காமராஜ், சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார், செயலாளர் விஜய குமார், பொருளாளர் மகேஷ், துணைத் தலைவர் பூப்பாண்டியன், லயன் ராஜாராம், மார்க்கெட் ராதா, சேலம் மாடசாமி,

தட்சணமாற நாடார் சங்க சென்னை மாவட்ட இயக்குனர் கே.சி.ராஜா, சர்வதேச தற்காப்பு கலை வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே சந்துரு, எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இஸ்மாயில், ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் எஸ்.சம்பத்.

சென்னை ஒன்றிய நாடார் ஐக்கிய சங்கத்தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சாலமோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் கே.செல்வ ராஜ், மவுலிவாக்கம் சுற்று வட்டார நாடார்கள் சங்கத் தலைவர் ஆனந்த் ராஜ் நாடார், பொதுச் செயலாளர் பாஸ்கர் நாடார், துணை பொதுச் செயலாளர் பொன் ராஜ் நாடார்.

தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நலசேவை இயக்கத்தலைவர் பி.சி.பச்சைக்கனி.

திருவொற்றியூர் நகர டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.முல்லைராஜா, ஆலோசகர் டி.ஆர்.தேவராஜ்பிரைட்டன், திருத்தணி நற்பணி மன்ற தலைவர் எம்.கே.ராமச்சந்திரன், அஸ்வின்கார்த்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காயல் இளவரசு, மாநில பொருளாளர் திருச்சி நசீர், வேல் டி.வி. வைர பிரகாஷ்,

தமிழ்நாடு கைப்பந்து கழக ஆயுட்கால தலைவர் முருகன், பிரபாகரன், நடராஜன், தமிழ்செல்வன், அணியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், திருச்சி புறநகர் துணை செயலாளர் செல்வம், நாடார் சங்க பொருளாளர் மனோகரன்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் சதக்அப்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி. மணி, மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாவட்ட தலைவர் அயனாவரம் சாமு வேல், எட்வர்டு, அடையார் பாஸ்கர், வினோத்குமார் பாபு, கே.ஏ.மாரியப்பன், அர்ஜுனன், பொன்ராஜ், அன்னை சங்கர், ஆர்.எம்.பழனியப்பன்,

மணலி வணிகர் சங்க தலைவர் எம்.பால்ராஜ், பொதுச்செயலாளர் மாரி முத்து, நிதிக்குழு தலைவர் ஸ்டீபன், பொருளாளர் சமுத்திரபாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் சோலை கணேஷ், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் மணி, செயலாளர் பால் பாண்டியன், பொருளாளர் காசிபாண்டியன், கூடுதல் செயலாளர்கள் பொன் வண்டு ரவி, கலைச்செல்வம், மாகின், நிர்வாகிகள் அம்மையப்பன், மணிராஜ், துரை, கணேசன், சக்திகுமார், சவரிமுத்து, அருளானந்தம், எத்திராஜ் நாடார், மாரிமுத்து, அய்யா வைகுண்டசாமி கோவில் நிர்வாக தலைவர் தங்கபெருமாள் நாடார், துணை தலைவர் அண்ணா நகர் தேவதாஸ், சோலை குருசாமி, சக்கரவர்த்தி, ஓம் சேகர்.

தமிழ்நாடு கட்டுமான பொறியாளர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் உமாசங்கர், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மகேந்திரன், துணை தலைவர் இளைய ராஜா, தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டூர் பாலமுருகன், திருவள்ளூர் நாடார் பேரவை தலைவர் ஜே.எஸ்.சுரேஷ், செயலாளர் சுபாஷ், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேச நாடார், செயலாளர் ஆர். செல்வகுமார், பொருளா ளர் டி.லட்சுமணன், துணைத் தலைவர்கள் தங்கராஜ், கதிரேசன்,

தமிழ்நாடு நாடார் சங்க ஆர்.கே.நகர் தொகுதி தலைவர் கார்த்திக், பட்டுக்கோட்டை சாமிநாதன், அசோக்குமார், தொழில் முனைவோர் மகளிர் சங்க தலைவர் கிருஷ்ண ராதாகிருஷ்ணன், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வடசென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், வன்னியநாதன், அசோக்நகர் செயலாளர் பொன் அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, தலித் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் அன்பின் பொய்யா மொழி, குமார், ரத்தினம்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் சாலமன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், நாடார் மக்கள் கட்சி ஒருங் கிணைப்பாளர் ஹரிநாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க பொருளாளர் குணசீலன், துணைதலைவர் செல்லக்குமார், செயலாளர் மாடசாமி, இளைஞர் அணி தலைவர் கனகராஜ், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில செய லாளர் அப்துல் ஆதி, தென் சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் சைனத், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பொய்யாமொழி,

வடசென்னை தெற்கு மாவட்டம் ஞானசேகர், வி.வெங்கடேசன், திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க நிர்வாகிகள் சிவராஜ், பிரகாஷ், அழகேசன், அய்யாத்துரை, தமிழ்செல்வம், முருகன், அமிர்தமணி, வியாபாரிகள் சங்க செயலாளர் அய்யனார், பொருளாளர் பால முருகன், அமைப்பாளர் முருகானந்தம்,

அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை நிறுவன தலைவர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு, ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், தர்மேந்திரன், புதுச்சேரி ராஜவேல்,

தமிழ்நாடு கைப்பந்து கழக பொதுச்செயலாளர் சித்திரைபாண்டியன், தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணைத் தலைவர் ராமராஜ் நாடார், துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா,

நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், மணிகண்டன், ஊதான்ஸ், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் துரைசாமி, பல்லாவரம் நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.காளிதாஸ், பொதுச் செயலாளர் ஆர்.தனம் என்ற ராமச்சந்திரன், பொருளாளர் சி.மீனாட்சி சுந்தரம்.

நம்ம ஊரு நம்ம ஆறு தாமிரபரணி கூட்டமைப்பு தலைவர் கோபால சமுத்திரம் ராஜா, மணிமேகலை பிரசுரம் தொகுப்பு திலகம் ஆ.ராம்குமார்.

Leave a comment