வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களது சார்பில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு மலசலகூட திருத்தத்திற்காக ஐம்பதாயிரம்(50,000/=) ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆவரம்பிட்டி, கரணவாய் பகுதியைச் சேர்ந்த மதியரசன் புஷ்பமலர் என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிக்கே மலசலகூடத்தை திருத்தம் செய்வதற்கு தேவையான சீமெந்து மற்றும் மணல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபை வளாகத்தில் வைத்து இவ் உதவிப் பொருட்களை அமைச்சரின் சார்பில் கௌரவ மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் குறித்த பயனாளிக்கு வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

