பலம் மிக்க அரசாங்கம் : அனைத்து எம்பிக்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

355 0

அரசாங்கத்தை பலம் மிக்கதாக மாற்றுவதற்கு பாராளுமன்றில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்

Leave a comment