தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்

386 0

அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு உள்ளதுடன் இதனை கருத்திற் கொண்டு நுளம்பு ஒழிப்பு திட்டங்களை அமுலாக்குவது திட்டத்தின் நோக்கமாகும்.

கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி ஆகியன இனைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கக்து

Leave a comment