யாழ்ப்பாணம் மாநகரசபையை ஊழலற்ற சபையாக மாற்றுவதற்கான அழுத்தத்தை பிரயோகித்துஇ ஒற்றுமையுடன் செயற்படுவோம் -வி.மணிவண்ணன் (காணொளி)

4952 206

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிற்கு, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி சார்பான வாழ்த்துக்களை தெரிவித்த வி.மணிவண்ணன்இ மாநகர சபையில் தமது கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கிஇ யாழ் மாநகரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவின்பின் தமது கட்சி தொடர்பான நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

Leave a comment