கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது

256 0

உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது கிடைத்துள்ளது.

இந்த விருது நிகழ்வு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது.

சிறந்த வேலைத்தள நடைமுறைகள் சார்ந்த விருதை பங்கு பரிவர்த்தனை நிலையம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் 130 இற்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment