தலவத்துகொடயில் சொகுசு கார் விபத்து

208 0

தலவத்துகொட கீல்ஸ் சுப்பர் கடைக்கு முன்னால் அதி சொகுசு BMW மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன குறித்த மோட்டார் வாகனம் இன்னும் சில வாகனங்களுடன் மோதி சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளது.

BMW i8 ரக மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment