தென்மராட்சியில் களை கட்டிய மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி!!

12395 77

மாட்டுவண்டி சவாரி போட்டியின் வீரர்களான காந்தன் அருண் சிந்துஜன் கிருஷ்ணரூபன் ஆகிய நான்கு நண்பர்களின் ஞாபகார்த்தமாக மாட்டுவண்டி சவாரி போட்டிகள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலை குருவிக்காடு சவாரித்திடலில் நடைபெற்றது.

மகேந்திரம் கஜீபன்தலைமையில் நடைபெற்ற குறித்த மாட்டுவண்டி சவாரி போட்டியில்;(A)பிரிவில் 6 போட்டியாளர்களும்,பிரிவில் 5 போட்டியாளர்களும் (C)பிரிவில் 10 போட்டியாளர்களும் (D)20 போட்டியாளர்களும் வட மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

Leave a comment