சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

384 0

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கபட்டுள்ளார்.

குறித்த நியமனம் சற்று நேரத்திற்கு முன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கூறியிருந்த வேண்டுகோள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment