வெலே சுதா விடுதலை

286 0

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என கூறப்படும் வெலே சுதா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மேல்நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆரச்சி மூலம் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகங்களின்றி நிரூபிக்க முடியாமையின் காரணமாகவே வெலே சுதா விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment