அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்காக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார்- செல்வராசா கஜேந்திரன்(காணொளி)

285 0

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்காக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Leave a comment