தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஏனைய தமிழ்க் கட்சிகள் இடையூறாக இருக்கக் கூடாது- என்.சிறீகாந்தா(காணொளி)

4167 39

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதன்மை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க, ஏனைய தமிழ்க் கட்சிகள் இடையூறாக இருக்கக் கூடாது என, ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment