அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

1 0

அந்தமான் தீவுகளை இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதனால் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை.

அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம்  கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 அலகாக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ரிக்டர் அளவில் 6-க்கும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஜனவரி 14-ம் தேதி அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் கோடீசுவரர் ஆன சீன விவசாயி

Posted by - December 4, 2017 0
சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீசுவரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுகிறது!

Posted by - June 24, 2016 0
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா – இல்லையா என்பதை தீர்மானிக்க நேற்று பிரித்தானிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில், அதிகளவு மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக…

16 பேரை பலி வாங்கிய பாக்தாத் ஆயுதக்கிடங்கு – பாதுகாப்பு படை தீவிர விசாரணை

Posted by - June 7, 2018 0
ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதில் உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து…

போப் பிரான்சிஸ் நவம்பர் மாதம் மியான்மர் செல்கிறார்

Posted by - August 29, 2017 0
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவான போப் பிரான்சிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மியான்மருக்கு செல்ல உள்ளார். இத்தாலியில் உள்ள வத்திகான் அரண்மனை இதனை…

குர்திஸ் படையினர் மீது, துருக்கிய ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - December 18, 2016 0
துருக்கியில் இடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குர்திஸ் படையினர் மீது அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன் குற்றம் சுமத்தியுள்ளார். துருக்கியின் கைசேரியில் உள்ள…

Leave a comment

Your email address will not be published.