சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு

232 0

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Leave a comment